நான் நடிச்சு இவ்ளோதான் சம்பாதிச்சேன்! | Mia Khalifa

2020-11-06 8

பார்ன் படங்களில் நடிப்பவர்களும் நடிகர்கள்தான்... அதைத் தாண்டினால் அவர்களும் நம்மை போன்ற மனிதர்கள் மட்டுமே என்ற உண்மையை மீண்டும் வலிமையாக நிறுவியிருக்கிறார் மியா கலிஃபா. அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியே அதன் காரணம்.